கும்பகோணத்தில் திடீர் மழை…
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகரில் இன்று காலை திடீரென மழை பெய்தது. 8.15 மணிக்கு பலமாக பெய்த மழை 10 நிமிடத்தில் வேகத்தை குறைத்துக்கொண்டது. இதனால் காலையில் பணிக்கு செல்பவர்கள், மாணவ, மாணவிகள் பெரும்… Read More »கும்பகோணத்தில் திடீர் மழை…