தமிழகத்தில் 1847 காவலர்கள் இடமாற்றம்…
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறும் நிலையில் நீண்ட ஆண்டுகளாக ஒரே மாவட்டத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரை இடமாற்றம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக… Read More »தமிழகத்தில் 1847 காவலர்கள் இடமாற்றம்…