மீண்டும் கார் பார்க்கிங்காக மாறிய வேளச்சேரி பாலம்…
சென்னையில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருவதால் தெருக்கள் மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிப்போர், மேம்பாலத்தில் கார்களை பார்க்கிங் செய்ய துவங்கியுள்ளனர். சென்னையில் முந்தைய ஆண்டுகளில்… Read More »மீண்டும் கார் பார்க்கிங்காக மாறிய வேளச்சேரி பாலம்…