காதல் மனைவி பிரிந்ததால்……திருச்சியில் வாலிபர் தற்கொலை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆவணத்தான் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மெய்ய நாதன். இவரது மகன் முத்தமிழ் மாறன் (30). இவர் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு கணவன் – மனைவியிடையே… Read More »காதல் மனைவி பிரிந்ததால்……திருச்சியில் வாலிபர் தற்கொலை