படிக்கும் வயதில் காதல்… 10ம் வகுப்பு மாணவி காதலனுடன் தற்கொலை.. திருச்சியில் சம்பவம்..
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தானத்தம் அருகே உள்ள கருத்தக்கோடங்கிப்பட்டியை சேர்ந்தவர்கள் பொன்னுசாமி- சித்ரா தம்பதி. இவர்களின் மகள் ஸ்ரீநிதி (15) அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். … Read More »படிக்கும் வயதில் காதல்… 10ம் வகுப்பு மாணவி காதலனுடன் தற்கொலை.. திருச்சியில் சம்பவம்..