கரூர் அருகே வழி தவறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டெருமை…. பொதுமக்கள் அச்சம்..
கரூர் அடுத்த நெரூர் காட்டுப் பகுதியில் இருந்து வழி தவறி வந்த காட்டெருமை ஒன்று நேற்று இரவு முதல் சுற்றி திரிவதாக பொதுமக்கள், வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். காட்டெருமை நெரூர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து ஓடுவதால்… Read More »கரூர் அருகே வழி தவறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டெருமை…. பொதுமக்கள் அச்சம்..