அமைச்சர் செந்தில் பாலாஜியை கஷ்டடிக்கு அனுமதிக்க வேண்டும்….உச்சநீதிமன்றத்தில் வாதம்
அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். ஏறத்தாழ 18 மணி நேரம் அமலாக்கத்துறையினர் அவரை டார்ச்சர் செய்ததால், அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டார். உடனடியாக அவர் மருத்துவமனையில்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியை கஷ்டடிக்கு அனுமதிக்க வேண்டும்….உச்சநீதிமன்றத்தில் வாதம்