திராவிட மாடல் என்ற வார்த்தையை புறக்கணித்த கவர்னர்….. எதிர்க்கட்சிகள் கண்டனம்
ஒவ்வொரு ஆண்டின் சட்டமன்ற முதல் கூட்டத்திலும் கவர்னர் உரையாற்றுவார். அதன்படி இன்று கவர்னர் ரவி தமிழ்நாடு சட்டமன்றத்தில் உரையாற்றினார். அப்போது அவர் தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுக்கும் அறிக்கையை வாசிப்பது தான் மரபு. ஆனால்… Read More »திராவிட மாடல் என்ற வார்த்தையை புறக்கணித்த கவர்னர்….. எதிர்க்கட்சிகள் கண்டனம்