மதுரை வந்தார் கள்ளழகர்…… எதிர்சேவை செய்து பக்தர்கள் வரவேற்றனர்
மதுரைக்கு வடக்கே 21 கிலோ மீட்டர் தொலைவில் அழகர் கோவிலில் இயற்கை எழிலுடன், வற்றாத நூபுரகங்கையுடன் அமைந்துள்ளது பிரசித்திபெற்ற கள்ளழகர் கோவில். இந்த கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழா தனி பெருமையுடையதாகும். இந்த ஆண்டுக்கான… Read More »மதுரை வந்தார் கள்ளழகர்…… எதிர்சேவை செய்து பக்தர்கள் வரவேற்றனர்