திண்டுக்கல் அருகே கள்ளக்காதல் ஜோடி தற்கொலை
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே மைக்கேல் பாளையம் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் கழுத்தறுபட்ட நிலையில் வாலிபரும், அவருக்கு அருகில் ஒரு பெண்ணும் பிணமாக கிடந்தனர். இதைப்பார்த்த அப்பகுதி விவசாயிகள் நிலக்கோட்டை போலீசில் புகார்… Read More »திண்டுக்கல் அருகே கள்ளக்காதல் ஜோடி தற்கொலை