திருச்சியில் பெண் கொலை வழக்கில் கள்ளக்காதலன் போலீசில் சரண்..
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த களிக்க முடியான்பட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் மல்லிகா (45). இவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வெண்ணந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர். கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.… Read More »திருச்சியில் பெண் கொலை வழக்கில் கள்ளக்காதலன் போலீசில் சரண்..