கரூரில் களை கட்டும் கள்ள லாட்டரி வியாபாரம்… 30 பேர் கைது…
கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கள்ள லாட்டரி விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட காவல்துறைக்கு தொடர்புகள் எழுந்த வண்ணம் இருந்தது. மாவட்டத்தில் கள்ள லாட்டரி விற்பனை இல்லை என காவல்துறை வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டாலும்,… Read More »கரூரில் களை கட்டும் கள்ள லாட்டரி வியாபாரம்… 30 பேர் கைது…