கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..
திருவாரூரில் ரூ.12 கோடியில் கட்டப்பட்ட கலைஞர் கோட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சகோதரி செல்வியுடன் இணைந்து திறந்து வைத்தார். தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் காட்டூரில் கருணாநிதி நினைவாக ரூ12 கோடியில் கோட்டம்… Read More »கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..