கலைஞர் என்றொரு காவியம்….புத்தகம் வௌியிட்டார் அமைச்சர் கே.என்.நேரு….
திருச்சி தில்லைநகரில் உள்ள கழக முதன்மை செயலாளர் அலுவலகத்தில் கலைஞர் என்றொரு காவியம் நூல் வெளியீட்டு விழா பதிப்பகத்தின் உரிமையாளர் செந்தலை நெப்போலியன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கழக… Read More »கலைஞர் என்றொரு காவியம்….புத்தகம் வௌியிட்டார் அமைச்சர் கே.என்.நேரு….