Skip to content
Home » கர்நாடகம் » Page 5

கர்நாடகம்

கர்நாடக முதல்வர் பதவி……5 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது…. டில்லியில் நடந்தது என்ன?

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 34 ஆண்டுகளுக்கு பிறகு அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. அதாவது 223 தொகுதிகளில் போட்டியிட்டு 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை… Read More »கர்நாடக முதல்வர் பதவி……5 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது…. டில்லியில் நடந்தது என்ன?

14 அமைச்சர்கள் தோல்வி..

கர்நாடகாவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது…இந்த தேர்தலில் பாஜவைச் சேர்ந்த தோல்வி அடைந்த 14 அமைச்சர்கள்.. கோவிந்த கார்ஜோள், பாசனத்துறை அமைச்சர், முத்தோள் தொகுதி – தோல்வி ஆர்.அசோக்,… Read More »14 அமைச்சர்கள் தோல்வி..

கர்நாடக முதல்வர்…. சித்தராமையாவுக்கு அதிக வாய்ப்பு

கர்நாடக சட்டமன்ற தேர்தலில்  மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் 134 தொகுதிகளில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. எனவே காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவரும்… Read More »கர்நாடக முதல்வர்…. சித்தராமையாவுக்கு அதிக வாய்ப்பு

ஆட்சி அமைக்கும் நடவடிக்கை தொடங்கியது காங்கிரஸ்….. தலைவர்கள் முக்கிய ஆலோசனை

கர்நாடகத்தில் இன்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில் காலை 11 மணி நிலவரப்படி காங்கிரஸ் 115 இடங்களில் முன்னணியில் உள்ளது. இதே நிலை நீடித்தால் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதி. அதே நேரத்தில் பாஜகவுக்கு… Read More »ஆட்சி அமைக்கும் நடவடிக்கை தொடங்கியது காங்கிரஸ்….. தலைவர்கள் முக்கிய ஆலோசனை

தோல்வியை ஏற்கிறோம்….. குமாரசாமி ஒப்புதல் பேட்டி

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படுகிறது. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கி… Read More »தோல்வியை ஏற்கிறோம்….. குமாரசாமி ஒப்புதல் பேட்டி

தனி மெஜாரிட்டியுடன் கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைகிறது…. தேர்தல் முடிவுகள் விவரம்

கர்நாடக மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் கடந்த 10ம் தேதி  ஒரே கட்டமாக நடந்தது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளிலும் நடந்த வாக்குப்பதிவு பொதுவாக அமைதியாக நடந்தது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை … Read More »தனி மெஜாரிட்டியுடன் கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைகிறது…. தேர்தல் முடிவுகள் விவரம்

கர்நாடக சட்டமன்ற தேர்தல் செலவு ரூ. 440 கோடி

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது.. இந்த தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர்… Read More »கர்நாடக சட்டமன்ற தேர்தல் செலவு ரூ. 440 கோடி

நாளை வாக்கு எண்ணிக்கை……மஜத கட்சிக்கு ஏக கிராக்கி…..வெளிநாடு பறந்தார் குமாரசாமி

கர்நாடகத்தில் 224 சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று முன் தினம் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் 5 கோடிக்கும் அதிகமாக வாக்காளர்கள் வாக்களித்தனர். இதில் மொத்தம் 73.19 சதவீத… Read More »நாளை வாக்கு எண்ணிக்கை……மஜத கட்சிக்கு ஏக கிராக்கி…..வெளிநாடு பறந்தார் குமாரசாமி

கர்நாடக தேர்தல்….72.67% வாக்குப்பதிவு

கர்நாடக சட்டசபைக்கு  நேற்று  ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.  224  தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. திட்டமிட்டப்படி ஓட்டுப்பதிவு சரியாக காலை 7 மணிக்கு தொடங்கி மாலை வரை நடந்தது.  மொத்தம் 1½ லட்சம்… Read More »கர்நாடக தேர்தல்….72.67% வாக்குப்பதிவு

கர்நாடகா…. மதியம் 1 மணி வரை 44.16% வாக்குப்பதிவு

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் இன்று நடக்கிறது. 224  தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.  காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையில்  பல இடங்களில் மழை பெய்ததால் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது. பின்னர்… Read More »கர்நாடகா…. மதியம் 1 மணி வரை 44.16% வாக்குப்பதிவு

error: Content is protected !!