நள்ளிரவில் விபத்து…. உயிர்தப்பினார் கார்த்தி சிதம்பரம் …
ஈரோடு கிழக்குத் தொகுதியில் நேற்று பிரச்சாரம், காங்கிரஸ் வழக்கறிஞர்கள் அணியுடன் ஆலோசனைக் கூட்டம் என பரபரப்பாக இருந்த கார்த்தி சிதம்பரம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக இரவோடு இரவாக கும்பகோணம் புறப்பட்டார். அப்போது அவரது கார்… Read More »நள்ளிரவில் விபத்து…. உயிர்தப்பினார் கார்த்தி சிதம்பரம் …