Skip to content
Home » கரூர் » Page 68

கரூர்

கரூரில் ஜவுளி உற்பத்தியை ஆய்வு செய்த மத்திய ஜவுளித்துறை மேம்பாட்டு ஆணையர்…..

இந்திய ஜவுளி அமைச்சகத்தின் வர்த்தக ஆலோசகர், கைத்தறி மற்றும் கைவினை பொருட்கள் மேம்பாட்டு ஆணையர் ஸ்ரீமதி சுப்ரா மற்றும் கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு கூடுதல் ஆணையர் ஸ்ரீ சந்தோஷ் குமார் சிங்… Read More »கரூரில் ஜவுளி உற்பத்தியை ஆய்வு செய்த மத்திய ஜவுளித்துறை மேம்பாட்டு ஆணையர்…..

கரூர் மாநகராட்சியில் சிறப்பு குறைதீர் முகாம்….

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வார்டு 1 முதல் 48 வரை உள்ள பகுதிகளில் கட்டிட உரிமம் பெறுதல், புதிய சொத்துவரி, காலியிட வரி, தொழில் வரி விதிக்கவும், சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டணம்… Read More »கரூர் மாநகராட்சியில் சிறப்பு குறைதீர் முகாம்….

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் சண்டிகேஸ்வரர் திருவீதி உலா…

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரூர் மாநகராட்சி மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தர்நாயகி, உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சில நாட்களுக்கு முன் கொடியேற்றத்துடன்… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் சண்டிகேஸ்வரர் திருவீதி உலா…

கிரசர் கம்பெனியில் சீறிய 5 அடி நாகப்பாம்பு மீட்பு….

கரூர் மாவட்டம், ஈரோடு சாலையில் உழைப்பாளி நகர் அருகே தனியார் கிரசர் கம்பெனி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்குள்ள கன்வேயர் பெல்டில் பாம்பு ஒன்று சீறிக் கொண்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் கரூர்… Read More »கிரசர் கம்பெனியில் சீறிய 5 அடி நாகப்பாம்பு மீட்பு….

வெறிநாய் கடித்ததில் சிறுவர்கள், பெரியவர்கள் உட்பட 15 பேர் காயம்….

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே லாலாப்பேட்டையில் தெருவில் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று சாலையில் நடந்து சென்ற பெரியவர்கள் சிறியவர்கள் என பலரை கடித்துள்ளது. லாலாபேட்டை, நந்தன்கோட்டை, திம்மாச்சிபுரம், கே.பேட்டை ஆகிய பகுதிகளில் சுற்றி திரிந்த… Read More »வெறிநாய் கடித்ததில் சிறுவர்கள், பெரியவர்கள் உட்பட 15 பேர் காயம்….

கரூரில் அதிக வட்டி தருவதாக 1.22 கோடி மோசடி…. பைனான்சியர் கைது….. மனைவிக்கு வலைவீச்சு…

  • by Senthil

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு, விவிஜி நகர் பகுதியை சேர்ந்தவர் நர்மதா. இவர்களது குடும்ப நண்பர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மனைவி மணிமேகலை. கடந்த 2019ம் ஆண்டு நர்மதாவை தொடர்பு கொண்ட கணவன், மனைவி… Read More »கரூரில் அதிக வட்டி தருவதாக 1.22 கோடி மோசடி…. பைனான்சியர் கைது….. மனைவிக்கு வலைவீச்சு…

கரூரில் கல்வி மற்றும் கோடைகால விழிப்புணர்வு பேரணி…..

  • by Senthil

ஞானோதயம் கல்வி அறக்கட்டளை மற்றும் ஷேத்ரா இன்டர்நேஷனல் ரெசிடென்சியல் ஸ்கூல் இணைந்து நடத்திய கல்வி மற்றும் கோடை பற்றிய விழிப்புணர்வு பேரணி கரூர் பேருந்து நிலையம் அருகே துவங்கியது. இந்த பேரணியை அமைப்பின் யோகா… Read More »கரூரில் கல்வி மற்றும் கோடைகால விழிப்புணர்வு பேரணி…..

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் தேரோட்டம்… வடம் பிடித்து இழுத்து சென்ற பக்தர்கள்…

  • by Senthil

கரூர் மாநகரின் மையப் பகுதியில் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. பலநூறாண்டுகள் பழமையான இந்த கோவிலில் வருடந்தோறும் பங்குனி உத்திரப் பெருந்திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டின் பங்குனி உத்திரப் பெருந்திருவிழா… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் தேரோட்டம்… வடம் பிடித்து இழுத்து சென்ற பக்தர்கள்…

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பங்குனி மாத சோமவார பிரதோஷ விழா..

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்கார வள்ளி, சௌந்தரநாயகி, உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர்,… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பங்குனி மாத சோமவார பிரதோஷ விழா..

சிறுவனுக்கு மருத்துவ உதவி கேட்டு கதறி அழுத தாய்… கரூர் கலெக்டரிடம் மனு….

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராமானூர், ராஜா நகர் 4வது தெருவில் வசிப்பவர் ரவி, உத்திராபதி தம்பதியினர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களுடைய 8 வயது இளைய மகன் அஸ்வின். அவரக்கு கடந்த நவம்பர்… Read More »சிறுவனுக்கு மருத்துவ உதவி கேட்டு கதறி அழுத தாய்… கரூர் கலெக்டரிடம் மனு….

error: Content is protected !!