கரூரில் கனமழை…. 1000 வாழை மரங்கள் சாய்ந்தன-விவசாயிகள் வேதனை
https://youtu.be/h7k6QvjmDd4?si=3Py9YSgiQ6r1jO__கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே லாலாபேட்டை, சிந்தலவாடி, மகிளிப்பட்டி, கிருஷ்ணராயபுரம், மகாதானபுரம், பொய்கைபுத்தூர், பிச்சம்பட்டி பகுதிகளில் நேற்று பலத்த சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் 1 மணி நேரமாக பெய்த கனமழையில் பொய்கைபுத்தூரை சேர்ந்த… Read More »கரூரில் கனமழை…. 1000 வாழை மரங்கள் சாய்ந்தன-விவசாயிகள் வேதனை