கரூரில் திருவிளக்கு பூஜை… 200க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் பங்கேற்பு…
கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ சபரி ராஜன் ஐயப்ப சேவா அறக்கட்டளையின் சார்பாக பதினோராம் ஆண்டு அன்னதான விழாவை முன்னிட்டு இரண்டாம் ஆண்டு திருவிளக்கு பூஜை இன்று சிறப்பாக நடைபெற்றது. திருவிளக்கு… Read More »கரூரில் திருவிளக்கு பூஜை… 200க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் பங்கேற்பு…