பயிற்சியாளர் ஆனது ஏன்? ……..கோலி கேள்விக்கு கம்பீர் அளித்த பதில்
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பதவி ஏற்றுளளார். கம்பீரும், கிரிக்கெட் வீரர் கோலியும் களத்தில் பலமுறை மோதிக்கொண்ட சம்பவங்கள் நடந்துள்ளது. இந்த நிலையில் கோலிக்கே பயிற்சியாளராக கம்பீர் வந்துள்ளார். இவா்கள்… Read More »பயிற்சியாளர் ஆனது ஏன்? ……..கோலி கேள்விக்கு கம்பீர் அளித்த பதில்