மத்திய நிதி அமைச்சருடன், தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு
100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கவேண்டிய ரூ.1,056 கோடி நிலுவைத் தொகையை விடுவிக்கக்கோரி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு,மனு அளித்துள்ளார்.இந்த சந்திப்பின்போது திமுக எம்.பி. கனிமொழி, தமிழ்நாடு… Read More »மத்திய நிதி அமைச்சருடன், தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு