Skip to content
Home » கனமழை » Page 4

கனமழை

நாளை-நாளை மறுநாள் எந்த மாவட்டங்களில் மழை ?. லேட்டஸ்ட் அப்டேட்..

சென்னையில் இன்று மாலை நிருபர்களை சந்தித்த தென் மண்டல வானிலை மைய தலைவர் பாலசந்திரன் கூறியதாவது…  கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் பரவலாக பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது.… Read More »நாளை-நாளை மறுநாள் எந்த மாவட்டங்களில் மழை ?. லேட்டஸ்ட் அப்டேட்..

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது….. சென்னையில் மழை

  • by Senthil

வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.அதிகாலை 5.30 மணியளவில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம்… Read More »வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது….. சென்னையில் மழை

இன்று 18 மாவட்டங்களில் கனமழை இருக்கும்…

வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது.. இன்றைய தினம் விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்… Read More »இன்று 18 மாவட்டங்களில் கனமழை இருக்கும்…

பணியின்போது தமிழக அரசு ஊழியர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம்.. .

  • by Senthil

அரசு அலுவலர்கள் அலுவலக நேரத்தில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை தவறாமல் அணிய, துறை தலைவர்கள், மாவட்ட கலெக்டர்கள் வலியுறுத்த வேண்டும் என்று மனித வள மேலாண்மைத் துறை மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் மூலம்… Read More »பணியின்போது தமிழக அரசு ஊழியர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம்.. .

ஒரே நாளில் 20 செ.மீ., மழை பெய்யும்.. சென்னைக்கு அலர்ட்..

  • by Senthil

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், மழை பற்றிய முக்கிய அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டு உள்ளது. அந்த செய்திக் குறிப்பில்… Read More »ஒரே நாளில் 20 செ.மீ., மழை பெய்யும்.. சென்னைக்கு அலர்ட்..

சென்னையில் 15ம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்…… வானிலை மையம்

  • by Senthil

அக்டோபர் 15ம் தேதி சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட். சென்னையில் அக்டோபர் 15ம் தேதி 12-20 செ.மீ. மழைக்கு வாய்ப்பு என்பதால் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர்,… Read More »சென்னையில் 15ம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்…… வானிலை மையம்

கனமழை எச்சரிக்கை….. கலெக்டர்களுக்கு …… தமிழக அரசு கடிதம்

  • by Senthil

தமிழ்நாட்டில் மிக கனமழை எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியுள்ளது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து முன்னேற்பாடுகளை செய்யவும் பேரிடர்களை கையாள்வதற்கான நிலையான வழிகாட்டு… Read More »கனமழை எச்சரிக்கை….. கலெக்டர்களுக்கு …… தமிழக அரசு கடிதம்

தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு மழை இருக்கும்..

வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: இன்று கோவை, விழுப்புரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.… Read More »தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு மழை இருக்கும்..

இன்று இரவு எந்தெந்த மாவட்டங்களில் மழை தெரியுமா?

  • by Senthil

தமிழக வானிலை மையம் வெளியிட்டுள்ள அ்றிவிப்பில் இனறு இரவு 34 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வேலூர் , திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி,… Read More »இன்று இரவு எந்தெந்த மாவட்டங்களில் மழை தெரியுமா?

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

கேரளா மற்றும் தென்தமிழகத்தின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக  இன்று ( அக். 08)  தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது… Read More »தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

error: Content is protected !!