Skip to content
Home » கண்டனம்

கண்டனம்

தமிழ்நாட்டில் இந்தி மாத கொண்டாட்டமா? பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

இந்தி பேசாத மாநிலங்களில் ‘இந்தி மாதம்’ கொண்டாடப்படுவதைத் தவிர்க்கக்கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: “சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா நிகழ்ச்சிகளுடன் இணைந்து 18-10-2024 அன்று… Read More »தமிழ்நாட்டில் இந்தி மாத கொண்டாட்டமா? பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

சாம்சங் ஊழியர்கள் கைது…… சிஐடியூ கண்டனம்

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில், சாம்சங் நிறுவனத்தின் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அங்கு, பணியாற்றும் தொழிலாளர்களில் ஒரு பகுதியினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் அளித்தல் உட்பட 8 அம்ச கோரிக்கைகளை… Read More »சாம்சங் ஊழியர்கள் கைது…… சிஐடியூ கண்டனம்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பெண்களிடையே மோதல்.. அறந்தாங்கி நிஷா கண்டனம்…

  • by Senthil

பெண்களிடம் கரண்டியை புடுங்கிவிட்டு புத்தகத்தை கொடுத்து பாருங்கள் என பெரியார் சொன்னது போல் இன்று பெண்கள் தான் அதிகம் மேடை ஏறுகின்றனர் என நகைச்சுவையாளரும் நடிகையுமான அறந்தாங்கி நிஷா கோவையில் தெரிவித்துள்ளார். கோவை காளபட்டி… Read More »குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பெண்களிடையே மோதல்.. அறந்தாங்கி நிஷா கண்டனம்…

செம்மொழி தமிழாய்வு நிறுவன துணைத்தலைவராக சுதாசேசய்யன் நியமனம்….. திருக்குறள் கூட்டமைப்பு கண்டனம்

  • by Senthil

மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம், சென்னை பெரும்பாக்கத்தில் இயங்கி வருகிறது. இங்குச் செவ்வியல் தமிழ் நூல்கள், பழங்கால இலக்கிய, இலக்கணம் தொடர்பான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. மேலும், தமிழ்மொழி ஆய்வு மற்றும் தமிழ் மேம்பாட்டுப்… Read More »செம்மொழி தமிழாய்வு நிறுவன துணைத்தலைவராக சுதாசேசய்யன் நியமனம்….. திருக்குறள் கூட்டமைப்பு கண்டனம்

அண்ணாமலை பதவி விரைவில் பறிக்கப்படும்…..கே.பி. முனுசாமி சொல்கிறார்

  • by Senthil

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி மீது கடுமையான  விமர்சனங்களை வைத்தார்.  தற்குறி என சாடினார். இது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும்  வயைில், அதிமுக… Read More »அண்ணாமலை பதவி விரைவில் பறிக்கப்படும்…..கே.பி. முனுசாமி சொல்கிறார்

மணல் குவாரி வழக்கு…. EDக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

தமிழ்நாட்டில்  திருச்சி, தஞ்சை,  கரூர், அரியலூர் உள்பட 5 மாவட்டங்களில் உள்ள மணல் குவாரிகளில்  விதிகளுக்கு புறம்பாக மணல் எடுத்ததாக கூறி  அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தொடர்பாக  மாவட்ட கலெக்டர்கள் மீதும்… Read More »மணல் குவாரி வழக்கு…. EDக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

நிதி ஆயோக் கூட்டம்…..ஒரு மாநில முதல்வரை நடத்தும் விதமா இது? ஸ்டாலின் கண்டனம்

 டில்லியில் பிரதமர் மோடி தலைமையில்  நிதி ஆயோக் கூட்டம் நடந்தது.  இதில் பங்கேற்ற  மேற்கு வங்க முதல்வர்  மம்தா பானர்ஜி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். கூட்டத்தில் 5 நிமிடங்கள் மட்டுமே தன்னால் பேச… Read More »நிதி ஆயோக் கூட்டம்…..ஒரு மாநில முதல்வரை நடத்தும் விதமா இது? ஸ்டாலின் கண்டனம்

சாராய சாவு …. இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்….. கமல்ஹாசன்

  • by Senthil

கள்ளக்குறிச்சி கள்ளசாராய சாவு  குறித்து  மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தனது  சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 38பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ள செய்தி தமிழகத்தையே அதிர்ச்சிக்கு… Read More »சாராய சாவு …. இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்….. கமல்ஹாசன்

தமிழ் மக்களை திருடர்கள் என மோடி பேசலாமா? மு.க. ஸ்டாலின் கண்டனம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்தல் பரப்புரையில் நாகரிக வரம்புகளை மீறாமல், கொள்கை – கோட்பாடுகள் – செயல்திட்டங்கள் மீது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும் தங்களது ஆட்சியின் சாதனைகளையும் முன்வைத்து வாக்கு சேகரிப்பதில்… Read More »தமிழ் மக்களை திருடர்கள் என மோடி பேசலாமா? மு.க. ஸ்டாலின் கண்டனம்

கொல்கத்தா ஐகோர்ட்……பாஜகவுக்கு கண்டனம்….. தேர்தல் ஆணையம் மீது அதிருப்தி

திரிணாமுல் காங்கிரஸ் குறித்து பா.ஜ.க. அவதூறு விளம்பரங்கள் வெளியிடுவதாக தொடரப்பட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் கொல்கத்தா ஐகோர்ட் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜூன்… Read More »கொல்கத்தா ஐகோர்ட்……பாஜகவுக்கு கண்டனம்….. தேர்தல் ஆணையம் மீது அதிருப்தி

error: Content is protected !!