திருச்சி அருகே டூவீலரிலிருந்து தவறி விழுந்த முன்னாள் ராணுவ வீரர் பலி…
திருச்சி லால்குடி அருகே உள்ள தின்ன குளம் சவேரியார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் வாஷிங்டன் ( 46). இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்த இவர் சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்றார். இந்த… Read More »திருச்சி அருகே டூவீலரிலிருந்து தவறி விழுந்த முன்னாள் ராணுவ வீரர் பலி…