பாலியல் தொல்லை புகார்.. நந்தனம் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் கைது ..
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ வளாகத்தில் உடற்கல்வியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த… Read More »பாலியல் தொல்லை புகார்.. நந்தனம் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் கைது ..