தஞ்சையில் வரும் 7ம் தேதி சசிகலாவுடன்….ஓபிஎஸ் சந்திப்பு
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தற்போது தனித்து செயல்பட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக எம்.எல்.ஏ.க்கள் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகரன் ஆகியோர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். தொண்டர்கள் ஆதரவுடன் அ.தி.மு.க.வை கைப்பற்றுவோம் என்று கூறி… Read More »தஞ்சையில் வரும் 7ம் தேதி சசிகலாவுடன்….ஓபிஎஸ் சந்திப்பு