பழிக்கு பழி வாங்கும் ஓநாய்கள்.. இது வரை 10 பேர் பலி உபியில் பயங்கரம்..
உ.பி.,யின் பஹ்ரைச் மாவட்டத்தில், சமீப காலமாக ஓநாய்களின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனால் அம்மாவட்டத்தில் உள்ள 35 கிராமங்களில் மக்கள் பீதியில் உள்ளனர். ஓநாய்கள் தாக்குதலில் கடந்த இரு மாதங்களில் மட்டும் 10 பேர்… Read More »பழிக்கு பழி வாங்கும் ஓநாய்கள்.. இது வரை 10 பேர் பலி உபியில் பயங்கரம்..