பஸ் ஸ்டிரைக்…. மயிலாடுதுறை,அரியலூர், கரூரில் பாதிப்பில்லை…… டெல்டா நிலவரம் என்ன?
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கரூர் மண்டலத்தில் உள்ள கரூர்- 1 ,கரூர்-2, குளித்தலை, அரவக்குறிச்சி, ஈரோடு ஆகிய பணிமனைகளில்… Read More »பஸ் ஸ்டிரைக்…. மயிலாடுதுறை,அரியலூர், கரூரில் பாதிப்பில்லை…… டெல்டா நிலவரம் என்ன?