அதானி நிறுவனத்துடன் 3 வருடத்தில் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை….. அமைச்சர் செந்தல் பாலாஜி பேட்டி
மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கரூா் வந்தார். அவரிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். தொழில் அதிபர் அதானி மீது அமெரிக்காவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதே என்று பத்திரிகையாளர்கள் கேட்டனர்.… Read More »அதானி நிறுவனத்துடன் 3 வருடத்தில் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை….. அமைச்சர் செந்தல் பாலாஜி பேட்டி