4 மாதம் வெங்காயம் சாப்பிடாவிட்டால் ஒன்றும் ஆகிவிடாது… மராட்டிய மந்திரி பேச்சு
வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையிலும், உள்ளூர் சந்தைகளில் தடையின்றி வெங்காயம் கிடைக்கும் வகையிலும் வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரிவிதிப்பு வரும் டிசம்பர் 31ம் தேதி வரை நடைமுறையில்… Read More »4 மாதம் வெங்காயம் சாப்பிடாவிட்டால் ஒன்றும் ஆகிவிடாது… மராட்டிய மந்திரி பேச்சு