ரஜினி மகள் வீட்டில் நகை கொள்ளை…… போலீஸ் விசாரணை
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டு லாக்கரில் இருந்த 60 சவரன் நகை, வைரம், நவரத்தின கற்கள் மாயமானதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்த புகாரில், 2019ம் ஆண்டு… Read More »ரஜினி மகள் வீட்டில் நகை கொள்ளை…… போலீஸ் விசாரணை