தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்..
தமிழ்நாட்டில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி திருவண்ணாமலை மாவட்ட எஸ்பியாக எம்.சுதாகர், சென்னை திருவல்லிக்கேணி துணை ஆணையராக ஐ.பி.எஸ். அதிகாரி சந்தோஷ் ஹடிமானி, பரங்கிமலை துணை ஆணையராக… Read More »தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்..