உள்ளுக்குள்ளையே உச்சா.. அன்னைக்கு நியூயார்க் பிளைட்….. இன்னைக்கு பாரீஸ் பிளைட்..
கடந்த நவம்பர் 26-ந் தேதி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து டில்லி நோக்கி வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் ஒரு ஆண் பயணி, ஒரு பெண் பயணி மீது சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது.… Read More »உள்ளுக்குள்ளையே உச்சா.. அன்னைக்கு நியூயார்க் பிளைட்….. இன்னைக்கு பாரீஸ் பிளைட்..