சபாஷ் சரியான போட்டி…. அண்ணாமலைக்கு எதிராக காயத்ரியும் ஏப்.14ல் பாதயாத்திரை
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வருகிற ஏப்ரல் 14-ந் தேதி முதல் திருச்செந்தூரில் இருந்து தமிழகம் முழுவதும் பாத யாத்திரை செல்கிறார். அவருக்கு போட்டியாக பா.ஜனதாவில் இருந்து நீக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராமும் பாதயாத்திரை… Read More »சபாஷ் சரியான போட்டி…. அண்ணாமலைக்கு எதிராக காயத்ரியும் ஏப்.14ல் பாதயாத்திரை