திருச்சி உள்பட 60 இடங்களில் நடந்த என்ஐஏ சோதனை நிறைவு
தேசிய புலனாய்வு அதிகாரிகள் தமிழகம் , கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில்60-க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தமிழகத்தில் திருச்சி, மயிலாடுதுறை, சென்னை, நெல்லை, தென்காசி, திருப்பூர் , கோவை, பொள்ளாச்சி… Read More »திருச்சி உள்பட 60 இடங்களில் நடந்த என்ஐஏ சோதனை நிறைவு