எதிர்க்கட்சி ஆட்சிகள் சீர்குலைப்பு…உச்சநீதிமன்றம் தலையிட கபில்சிபல் கோரிக்கை
மராட்டிய சட்டசபைக்கு 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலை அடுத்து தொடர் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. இந்த தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றபோதிலும் முதல்-மந்திரி பதவி பகிர்வு பிரச்சினையில், கூட்டணியில் இருந்து… Read More »எதிர்க்கட்சி ஆட்சிகள் சீர்குலைப்பு…உச்சநீதிமன்றம் தலையிட கபில்சிபல் கோரிக்கை