எடியூரப்பா ரூ. 40 ஆயிரம் கோடி ஊழல்…சொந்த கட்சி எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டு…
கொரோனா காலத்தில் கர்நாடக முதல்வராக இருந்த பாஜகவின் எடியூரப்பா 40 ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டார் என அக்கட்சியின் எம்.எல்.ஏ. பகனாகவுடா பாட்டீல் யாத்னால் பரபரப்பான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். விஜயபுரா தொகுதியில் இருந்து… Read More »எடியூரப்பா ரூ. 40 ஆயிரம் கோடி ஊழல்…சொந்த கட்சி எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டு…