எடப்பாடியுடன் சந்திப்பா?தேமுதிக சுதீஷ் விளக்கம்
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல், நாளை, தொடங்கவிருக்கிறது. ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அரசியல் களம் பரபரப்பாகியிருக்கிறது. இடைத்தேர்தலை முன்னிட்டு… Read More »எடப்பாடியுடன் சந்திப்பா?தேமுதிக சுதீஷ் விளக்கம்