திமுக, பாஜக விமர்சனத்துக்கு உடனடி பதில்….ஐ.டி. விங்க் நிர்வாகிகளுக்கு எடப்பாடி உத்தரவு
அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவினரின் ஆலோசனை கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று நடைபெற்றது. “மக்களவை தேர்தல் 2024-ன் போகஸ்” என்கிற தலைப்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி… Read More »திமுக, பாஜக விமர்சனத்துக்கு உடனடி பதில்….ஐ.டி. விங்க் நிர்வாகிகளுக்கு எடப்பாடி உத்தரவு