ஊட்டி வருவோருக்கு முககவசம் கட்டாயம்- கலெக்டர் அறிவிப்பு
சீனாவில் இருந்து எச்.எம்.பி.வி தொற்று இந்தியாவுக்குள்ளும் நுழைந்தது. கர்நாடகா, குஜராத்தில் 3 குழந்தைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, சேலத்தில் தலா ஒருவர் எச்.எம்.பி.வி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். எச்.எம்.பி.வி. வைரஸ் குறித்து… Read More »ஊட்டி வருவோருக்கு முககவசம் கட்டாயம்- கலெக்டர் அறிவிப்பு