தஞ்சையில் உளுந்து அறுவடை … விவசாயிகள் மும்முரம்..
தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். மேலும் உளுந்து, பயறு, கடலையும் சாகுபடி செய்யப்படுகிறது. சம்பா, தாளடி சாகுபடியும் முடிந்து விட்ட நிலையில் தஞ்சை மாவட்டம் கல்விராயன்பேட்டையில்… Read More »தஞ்சையில் உளுந்து அறுவடை … விவசாயிகள் மும்முரம்..