‘சூப்பர்-8’ ல் ஆப்கனை வீழ்த்தியது இந்திய அணி
வெஸ்ட் இண்டீசின் பார்படாசில் (பிரிட்ஜ்டவுன்) உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த ‘டி-20’ உலக கோப்பை ‘சூப்பர்-8’ போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்திய ‘லெவன்’ அணியில் முகமது சிராஜ் நீக்கப்பட்டு… Read More »‘சூப்பர்-8’ ல் ஆப்கனை வீழ்த்தியது இந்திய அணி