ரஷ்யா… வாக்னர் குழு பிரிகோஜின் உயிருடன் இருக்கிறார்…. வீடியோ வெளியீடு
ரஷியாவில் வாக்னர் குழு என்ற தனியார் ராணுவ அமைப்பு செயல்பட்டு வருகிறது. உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷிய ராணுவத்துடன் இணைந்து இவர்கள் முக்கிய பங்காற்றினர். இந்த வாக்னர் குழுவின் தலைவராக யெவ்ஜெனி பிரிகோஜின் இருந்தார்.… Read More »ரஷ்யா… வாக்னர் குழு பிரிகோஜின் உயிருடன் இருக்கிறார்…. வீடியோ வெளியீடு