ஸ்கேட்டிங் விளையாட்டில் பதக்கம் வென்ற வீரர்களை பாராட்டிய அமைச்சர் உதயநிதி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் மாணவ,மாணவிகளுக்கு ஊக்க தொகை வழங்கப்படுகறது. இந்நிலையில் அண்மையில் சென்னையில் நடைபெற்ற, விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்… Read More »ஸ்கேட்டிங் விளையாட்டில் பதக்கம் வென்ற வீரர்களை பாராட்டிய அமைச்சர் உதயநிதி