கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு….. குளித்தலை அருகே பரபரப்பு..
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே குள்ளம்பட்டியில் ஸ்ரீ முத்தாலம்மன் விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் பூட்டை நேற்று இரவு மர்ம நபர்கள் உடைத்து கோவிலினுள் இருந்த உண்டியலை திருடிச் சென்றுள்ளனர். இன்று காலை கோவிலின் பூட்டு… Read More »கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு….. குளித்தலை அருகே பரபரப்பு..