தஞ்சை… தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்…
தஞ்சாவூர் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை நடத்தி அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு உடல்… Read More »தஞ்சை… தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்…