அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன்கேட்டு அப்பீல் ….உச்சநீதிமன்றம் 30ம் தேதி விசாரணை
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி 127 தினங்களாக புழல் சிறையில் உள்ளார். அவருக்கு செசன்ஸ் கோர்ட், சென்னை ஐகோர்ட் ஜாமீன் வழங்க மறுத்து விட்டது. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன்கேட்டு அப்பீல் ….உச்சநீதிமன்றம் 30ம் தேதி விசாரணை