நாளைக்குள் வாதங்களை முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி, இதய அறுவை சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும், புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.… Read More »நாளைக்குள் வாதங்களை முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..