பாலியல் புகார்…. மலையாள நடிகர் சித்திக்கிற்கு முன் ஜாமீன்…. உச்சநீதிமன்றம் உத்தரவு
கேரளாவில் நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி மலையாளத் திரை உலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல நடிகைகள் துணிச்சலாக தாங்கள் சந்தித்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக கூறினர். மேலும் காவல் துறையில்… Read More »பாலியல் புகார்…. மலையாள நடிகர் சித்திக்கிற்கு முன் ஜாமீன்…. உச்சநீதிமன்றம் உத்தரவு