வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனை…
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இன்று இரவு ஈஸ்டர் திருநாளையொட்டி ஏசு உயிர்ப்பு பெருநாள் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதையடுத்து வேளாங்கண்ணி பேராலய கலை அரங்கத்தில் ஈஸ்டர்… Read More »வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனை…